தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

19.5.12

இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI) - புதிய நிர்வாகிகள்

இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் 5 வது அகில இந்திய மாநாடு கன்னியாகுமரி அஜீத்பாக் நகரில் நடைபெறுகிறது.

மாநாட்டு நிறைவு நாளான 19.05.2012 அன்று முற்பகல் 10.00 மணிக்கு 3ஆம் நாள் மாநாடு தொடங்கியது. 3ஆம் நாள் மாநாட்டில் அகில இந்திய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

அகில இந்தியத் தலைவர்
: அபிஜேக்முகர்ஜி (மேற்கு வங்காளம்)
 
அகில இந்தியப் பொதுச்செயலாளர் : கே.இராஜேந்திரன் (தமிழ்நாடு)
 
அகில இந்தியத் துணைப் பொதுச்செயலாளர் : எம்.ஷாஜகான் (கேரளம்)
 
அகில இந்தியப் பொருளாளர் : சி.என்.பாரதி (ஹரியானா)

துணைத்தலைவர்கள்
என்.நாராயணா (ஆந்திரா)
சாந்திராம் பட்டாச்சாரியா (மேற்கு வங்காளம்)
கே.என்.சுகுமாரன் (கேரளா)
சாம்யுக்தா (ஆந்திரா)
சுல்த்தான்சிங் ஒலா (இராஜஸ்தான்)
தா.கணேசன்(தமிழ்நாடு)
பசவராஜ் குர்னிக்கார் (கர்நாடக)
பிரேம்சந் ரத்கோகர் (பஞ்சாப்)

துணைச்செயலாளர்கள் 
உத்பல்ராய் (மேற்கு வங்காளம்)
ஏ.கே.உன்னி கிருஷ்ணன் (கேரளா)
ஐ.வெங்டேஸ்வர ராவ் (ஆந்திரா)
அசிம்குமார் பால் (திரிபுரா)
சோமன் சக்கர பேனர்ஜி (மேற்கு வங்காளம்)
கே.பூபாலன் (தமிழ்நாடு)
வி.எம்.நாராயணாசாமி (கர்நாடக)
ஸ்ரீதேவி (கேரளா)
சிமாதத்தா (மேற்கு வங்காளம்)

தணிக்கையாளர்
ஜி.பிரபுதாஸ் (ஆந்திரா)
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்