தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

17.7.11

கும்பகோணம் பள்ளி தீவிபத்து நினைவஞ்சலி


கும்பகோணம் பள்ளி தீவிபத்து சம்பவத்தின் 7ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா உயர்நிலை பள்ளியில் கடந்த 2004ம் ஆண்டு இதே நாளில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 94 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 18 பேர் காயமடைந்தனர்.

இந்த சோக சம்பவத்தின் 7ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. பள்ளி குழந்தைகளின் படத்திற்கு பெற்றோரும், உறவினரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

நன்றி:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்